ரன்களை களத்தில் குவிக்க போராட வேண்டி இருக்கிறது!
ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் ரன்களை குவிக்க போராட வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரபல வாணொலிக்கு அவர் அளித்த பேட்டியில் ஓரே விதமான பந்து வீச்சில் தொடர்ந்து அவுட் ஆகும் வழக்கம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.