ஜூன் 1 முதல் மதவழிபாட்டு தலத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் ஜூன் 1 ஆம் தேதி அனைத்து மதவழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. இதனால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதவழிபாட்டு தலங்களை ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025