கொரோனா சமூக பரவலாக மாறவில்லை – கேரளா சுகாதார துறை அமைச்சர்!

கொரோனா வைரஸ் கேரளாவில் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார்.
உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது வரை இந்தியாவில் 1.65 லட்சத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. இந்நிலையில், கேரளாவிலும் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளது.
தற்பொழுது வரை அங்கு பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது, உயிரிழப்பு 8 ஆக உள்ளது. இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என அம்மாநில சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா அவர்கள் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025