2018 தமிழக பட்ஜெட்:19.42 லட்சம் கழிவறைகள் இந்தியா இயக்கத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தூய்மை தமிழகத்திற்கான இயக்கத்தின் கீழ் 17 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.4975.52 கோடியில் தனிநபர் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தற்போது 19.42 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் அறிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.