சிவக்கார்த்திகேயனுடன் கவின் நடிக்கிறாரா.?

கவின் இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆனால் இந்த படத்தில் வேலை செய்து வருகிறார் என்று ஓபனாக கூறியுள்ளார்.
சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.இதில் டாக்டர் படம் முதலில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் பிக்பாஸ் பிரபலமான கவின் நடிக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகியிருந்தது. சிவகார்த்திகேயனுடன் படப்பிடிப்பில் கவின் இருந்தது தான் அவ்வாறு கூறியதற்கு முக்கிய காரணம் . இந்த நிலையில் தற்போது டாக்டர் படத்தின் இயக்குனரான நெல்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கவின் இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆனால் இந்த படத்தில் வேலை செய்து வருகிறார் என்று ஓபனாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025