சிவப்பு உடையில் கலக்கும் சாக்ஷி அகர்வால் – புகைப்படம் உள்ளே!
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற உடையணிந்த கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தைல திரையுலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் சாக்ஷி அகர்வால், இவர் உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் அறியப்பட்டார்.
தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,