விராட் தாடியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன்.!டக்குனு பதிலடி கொடுத்த விராட் .!

Default Image

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர்கள் விராட் மற்றும் பீட்டர்சன் இருவரும் மாத்தி மாத்தி செம்மையாக கலாய்த்து உள்ளார்கள்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இணையதளத்தில் கொஞ்சம் ஆக்டிவாக இருக்கிறார்.

எப்போ என்னெவென்றால் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பாகத்தில் ஒரு பழைய புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார் இதை கண்ட பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் “அந்த தாடியை கொஞ்சம் ஷேவ் செய்யவும்” என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.இதற்க்கு டக்குனு உங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் என்று நச்சுனு பதிலடி கொடுத்தார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் இருபதால் முடி வெட்டும் கடைகள் பூட்டி இருந்ததால் இவரது மனைவி இவருக்கு முடி வெட்டும் வீடியோ ஒன்றை இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டார் அது செம்ம வைரலானது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Throwback ????

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்