என் வீட்டுக்கு வரப்போகும் இளவரசருக்காக காத்திருக்கின்றேன் – ஷெரீன்!
பிக் பாஸ் மூலம் பிரபலமாகிய நடிகை ஷெரீன் தனது எதிர்கால கணவர் குறித்த செய்தியை கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் மூலம் பிரபலமாகியவர் தான் ஷெரீன்.
இவர், அண்மையில் தனது வாழ்க்கை துணை குறித்து பேசிய போது, இன்னும் எனக்கான வாழ்க்கை துணை யார் என நான் முடிவு செய்யவில்லை, எங்கள் வீட்டுக்கு வர போகும் இளவரசருக்காக காத்திருக்கின்றேன் என கூறியுள்ளார்.