தன்னை விட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மானை விழுங்கிய மலைப்பாம்பால் பரபரப்பு…!!

Default Image

புளோரிடாவின் கோலியர் செமினோல் ஸ்டேட் பார்க் பகுதியில் தன்னைவிட எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுவதுமாக மலைப் பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுமார் 11 அடி நீளமும், 14kg எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு ஒன்று தன்னைவிட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுமையாக விழுங்கியுள்ளது.அப்போது அதனால் நகர முடியாமல் அதிகமாக சிரமப்பட்டுள்ளது.பின்பு அந்த மானை முழுவதுமாக கக்கியுள்ளது.

பின்னர் இது அங்கு வந்த தென்மேற்கு புளோரிடா அறிவியல் பாதுகாப்பு துறையின் உயிரியளாலர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட இந்த படமானது இம்மாதத்தில் வெளியிட இருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்