பிகினி உடையில் இலியானா கொடுக்கும் போஸ் – வைரல் புகைப்படம் உள்ளே!

நடிகை இலியானா படுகவர்ச்சியாக பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபலமான இடையழகியாக வலம் வரும் நடிகை தான் இலியானா. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.
தற்பொழுதும் தனது அட்டகாசமான பிகினி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025