தமிழக அரசு ஆஸ்திரேலியாவுடன் இணைந்து விபத்து இறப்புகளைக் குறைக்கும் ஒப்பந்தம்!

Default Image

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய வணிகத்துறை பிரதிநிதி லியோனி முல்டூனை, சந்தித்தார். விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் தமிழக அரசு, ஆஸ்திரேலியாவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதிநிதி லியோனி முல்டூனுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் பேசிய அவர், ஆஸ்திரேலிய அரசின் உதவியுடன், தமிழக அரசு மருத்துவமனைகளில் காயத்தின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் வகையில், விபத்து சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்