உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியுள்ளதுடன், உயிரிழப்பு 3 லட்சத்துக்கு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 4,893,260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 320,173 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை 1,907,990 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர, தற்பொழுது 2,665,097 பேர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதியதாக 88,858 பேர் கொரோனா பாதிப்புளாகியுள்ளனர். மேலும், 3,445 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்