நாடு முழுவதும் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி – மத்திய அரசு
மத்திய அரசு நாடு முழுவதும் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் சுசிலா தாளர்வுகள் அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அணைத்து பொருட்களையும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், கட்டுப்படுத்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், மத்திய ராசு அனுமதி அளித்தாலும், மாநில அரசுகளின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளது.