Amphan புயல் – பிரதமர் ஆலோசனை..!

Default Image

Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

வங்க கடலில் உருவாகிய ஆம்பன் புயலானது, அதி தீவிர புயலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் மாலைஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளை மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்றின் வேகத்துடன்  கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையல், Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மத்திய உள்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்