ஒப்போ நிறுவனத்தில் 6 பேருக்கு கொரோனா.. 3000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை.!

ஒப்போ நிறுவனத்தில் பணிபுரியும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 95,698 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 5,050 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,154 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேஷ் மாநிலம், நொய்டா மாவட்டத்தில் ஒப்போ மொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் 3000 மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025