சிபிஎஸ்இ பள்ளிகளின் பொதுத்தேர்வு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Default Image

வாட்சப்பில் வைரலாகும்  12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகல்லூரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடைக்கப்பட்டுள்ளது.  இதனால் அனைத்து பொது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ பள்ளிகளின் 10,12-ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை ஒன்று வாட்சப்பில் வைரலாகி வருகிறது. 

இந்த அட்டவணை அதிகாரபூர்வமானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இன்று அதிகாரபூர்வ தேர்வு அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்