இதுவரை இந்தியாவில் துல்லியமான கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

Default Image

இந்தியாவில் 95 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை, 3,025 ஆக அதிகரித்த உயிரிழப்பு. 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 48லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. இதுவரை 95,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் 5,050 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,154 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 36,795 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். உயிரிழந்தவர்கள், குணமாகியவர்கள் தவிர 55,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்