உலகம் முழுவதும் 48 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

Default Image

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு  அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை பாதிப்பு 48 லட்சத்தை கடந்துள்ளதோடு, உயிரிழப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 

கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்திய பாடில்லை. இதுவரை உலகம் முழுவதும் 4,801,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 316,671 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் 82,257 பேர் கொரோனாவால் புதியதாக  பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,618 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை 1,858,170 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர 2,627,034 பேர் தற்பொழுது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்