கேரளாவில் புதியதாக 11 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் புதியதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூரில் 4 பேருக்கும் , கோழிக்கோட்டில் 3 பேருக்கு , பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025