இந்தியாவில் ஒரே நாளில் 4987 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் ஒரேனாளில் 4987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 91000ஐ நெருங்கவுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 4987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 90,927 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2872ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 34,109ஆக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025