520 ஊழியர்களை நீக்கிய Zomatto.!ஆனால் 50% சம்பளம்.!

Zomatto நிறுவனத்திலிருந்து 520 ஊழியர்களை நீக்கவுள்ளதாவும்ஆனால் 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் செலவுகளை குறைப்பதற்காக Zomatto நிறுவனம் தனது பணியாளர்களில் 13% வரை அதாவது 520 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுல்லதாக அறிவித்துள்ளது.

மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேறு ஏதும் வேலை கிடைக்கும் வரையில் தங்களது 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாக  தீர்மானித்துள்ளது. மேலும் அவர்களுக்கு Zomatto நிறுவனம் வழங்கிய லேப்டாப் மற்றும் செல்போன்களை ஏதேனும் இருந்தாழும் கூட அதை இன்னும் வாங்க வில்லை அதாவது வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.