படப்பிடிப்புகளுக்கு அனுமதி பற்றி மே 17ஆம் தேதிக்கு முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து துறை மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தற்பொழுது எடிட்டிங், டப்பிங், போன்ற ப்ரீ-ப்ரோடக்க்ஷன் வேலைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதியளிப்பது பற்றி மே 17க்கு பின்னர் முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்