வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதன் ரகசியத்தை கூறிய பிரபல பாலிவுட் நடிகை.!

Default Image

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை முதன் முறையாக கூறியுள்ளார்.

தமிழில் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கும் மிஸ்டர் ரோமியோ படத்திலும் நடித்துள்ளார் பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி. கடந்த 2009ல் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் உரிமையாளரான ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள

அடுத்தபடியாக தனது 44வயதில் கருவுற்ற ஷில்பா கடந்த பிப்ரவரி 15 அன்று வாடகை தாய் மூலம் ஒரு அழகான பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்தார். அதை கொண்டாடும் விதமாக தனது குழந்தையின் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்  வெளியிட்டிருந்ததார். மேலும் அந்த தம்பதிகளின் குழந்தைக்கு சமிஷா ஷெட்டி குந்த்ரா என்றும் பெயரிடப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை முதன் முறையாக கூறியுள்ளார். அதில் அவர் தனது மகனுக்கு சகோதர உறவுடன் இருக்க இன்னொரு குழந்தை இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

ஆனால் இரண்டு முறை கருத்தரித்தும் ஆரோக்கியம் இல்லாமல் அபோஷன் ஆகிவிட்டது என்றும், அதனையடுத்து குழந்தையை தத்தெடுக்க முயற்சித்தோம். ஆனால் அதும் சரியாக அமையவில்லை என்றதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்