கல்யாணம் வரை நெருங்கி ஏமாற்றம் அடைந்த நடிகை சோனா ஓபன் டாக்!

Default Image

ஒருவருடன் 6 வருடங்கள் பழகினேன்,இன்னொருவருடன் 7 வருடங்கள் பழகினேன் ஆனால் இரண்டு காதலும் தோல்வியில் முடிந்தது என்று கூறியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெளிவந்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் துணை கதாபாத்திரத்தில்நாடித்துள்ளார். அதன் பிறகு சிறுசிறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பின்னர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் களமிறங்கினார் நடிகை சோனா.

கவர்ச்சி நடிகையாக மாறிய பிறகு சோனாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது.இதை தொடர்ந்து இவர் பிரபலமானார்.

தற்போது இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை என்று கேட்ட போது அதற்கு ஐவரும் பதளித்தார் அதாவது என்னெவென்றால் ஒருவருடன் 6 வருடங்கள் பழகினேன்,இன்னொருவருடன் 7 வருடங்கள் பழகியுள்ளாராம் ஆனால்இரண்டு காதலும் தோல்வியில் முடிந்துள்ளது.

இரண்டு பேருடன் திருமணம் வரை சென்றுள்ளது ஆனால் இருவரும் ஏமாத்தி விட்டார்களாம், அதனால் எனக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

இவரது நண்பர்கள் திருமணம் செய்யுங்கள் என்று சொல்கிறார்களாம்,ஆனால் எனக்கு 2 கடமைகள் உள்ளது என்னவென்ரால் என தங்கை திருமணம் இன்னொன்று ஒன்று விட்ட இன்னோரு தங்கையின் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதன் பின்னர் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்