BREAKING: தமிழகத்தில் பரிசோதனை குறைக்கக் கூடாது – மருத்துவ நிபுணர் குழு.!

Default Image

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை  குறைக்கக் கூடாது என  முதல்வரிடம் மருத்துவக்குழு  பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் சிறப்பு மருத்துவ குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர், தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகளை கொண்டுவர என முதல்வரிடம் மருத்துவக்குழு  பரிந்துரை செய்துள்ளோம்.

பொதுமக்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். அலுவலகங்களில் முகக்கவசங்கள் வழங்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் பணிபுரிய கூடாது. அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டிப்பாக அலுவலகம் வரக்கூடாது.மேலும்,  தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமே தவிர குறைக்கக் கூடாது என  முதல்வரிடம் மருத்துவக்குழு  பரிந்துரை செய்துள்ளோம் என தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains