சிறு, குறு , நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு உயர்வு .!

Default Image

சிறு, குறு , நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பை உயர்தத்துவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்ச ரூபாயில் இருந்து ரூ.1 கோடியாகவும் , நடுத்தர தொழில்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் , சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு என  நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்