இந்தியாவில் புதிதாக 4,213 பேருக்கு கொரோனா பாதிப்பு!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாய் 4,213 பேருக்கு கொரோனா தொற்று ஊறுதியாகியதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கத்தால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1159 ஆக உயர்ந்துள்ளதாகவும், குணமடைந்தோரின் விகிதம் 31.15% ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்று ஊறுதியாராரின் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Total no. of recoveries – 20,917
44,029 people under active medical supervision
In last 24 hours, 4,213 new cases, 1,559 recoveries
Recovery rate is now 31.15%
Total no. of cases – 67,152
– @MoHFW_INDIA #IndiaFightsCorona
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 11, 2020