பா.ஜ.க.வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் !
நேற்று பா.ஜ.க.வினர் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கம்யூனிஷ்ட் கட்சியின் கோடியை எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் பா.ஜ.க.வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த கட்சியின் கொடி மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த போலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் .