ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கு..!

Default Image

 

சுபிக்ஷா ஒரு இந்திய சில்லறை சங்கிலிப் பொருள்களை விற்கும் ஒரு பல்பொருள் அங்காடி ஆகும், இது 1600 கடைகள், மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மருந்துகள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் விற்பனை செய்தது. இது 1997 ஆம் ஆண்டு ஆர் சுப்பிரமணியன் என்ற சென்னைகாரரால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டில் நிதி மோசடி மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக மூடப்பட்டது.

பின்பு இந்த நிறுவனத்தின் மீது ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது .இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது.சுபிக்ஷா சுப்பிரமணியனத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்