இந்தியா வீழ்த்த வங்கதேச அணி வியூகமா? இந்தியா நாளை வங்கதேசத்துடன் பலப்பரீட்சை…..

Default Image

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் நாளைய ஆட்டத்தில்  பலப்பரீட்சை நடத்துகின்றன. வலுவான பந்துவீச்சை கொண்டுள்ள இந்திய அணியை வெற்றிக்கொள்ள வங்கதேச அணி வியூகம் வகுத்து வருகிறது. நாளைய போட்டியில் இந்திய அணியில் எவ்வித மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்