தல தோனியை தேர்ந்தெடுத்த சானியா மிர்சா ! எதற்கு தெரியுமா ?

தல தோனியை தேர்ந்தெடுத்த சானியா மிர்சா. தோனியின் மிகப்பெரிய ரசிகை.
சானியா மிர்சா, இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பெற்ற உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெறித்தனமான பதில்களை அளித்துள்ளார்.
உரையாடலின் போது உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசை ? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சானியா மிர்சா தல தோனியை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். நான் தோனியிடம் சில முறை பேசியுள்ளேன். ஆனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை. நான் தோனியின் மிகப்பெரிய ரசிகை. நான் தோனியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025