மூன்று வடிவ போட்டிகளிலும் பங்கேற்க விரும்புகிறேன் ! – டு பிளெசிஸ்

மூன்று வடிவ போட்டிகளிலும் பங்கேற்க விரும்புகிறேன் என்று டு பிளெசிஸ் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ் கடந்த 2019 உலக கோப்பை தொடருக்கு பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வில்லை. இதனால் குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக பதவியேற்றார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணிக்கு யார் கேப்டன் என்பதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஆலோசித்து வருகிறது.
இதுத்தொடர்பாக டு பிளெசிஸ் கூறியது, ‘தென்னாப்பிரிக்கா அணிக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் பங்கேற்க ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். என்னால் முடிந்த வரை அணிக்கு பெருமை சேர்ப்பேன். கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாட வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறேன்’ என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025