புரட்சி தலைவராக மாறிய சாண்டி மனைவியுடன் கத்தி சண்டை ! – வெறித்தனமான வீடியோ

புரட்சி தலைவராக மாறிய சாண்டி மனைவி சில்வியா உடன் கத்தி சண்டை போடும் வீடியோ.
சாண்டி திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைப்பெற்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். 2019ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 தமழில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். தற்போது இவர் புரட்சி தலைவராக வேடமணிந்து மனைவி சில்வியா உடன் கத்தி சண்டை போடுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025