திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம்..! அது எந்த படம் தெரியுமா..!

விஜயின் குருவி படத்தில் முதலில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நயன்தாரா.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர்கள் தான் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவருக்குமே சில வருடங்களுக்கு முன்பு கடும் போட்டி நிலவி வந்தது. அதன் காரணமாக பல முன்னணி ஹீரோகளுடன் போட்டி போட்டு நடித்து வந்தனர்.
அப்போது தான் விஜய்யின் குருவி படம் வந்தது. அந்த படத்தில் திரிஷா என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் முதலில் அந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று கூறப்படுகிறது. அதனையடுத்து சில பல காரணங்களால் அந்த படத்திலிருந்து நயன்தாரா விலக திரிஷா நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025