நட்புக்காக மதுரை வந்த சிவகார்த்திகேயன் : யார் அந்த நட்பு?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படபிடிப்புகாக ராஜஸ்தானில் உள்ளார். இவருடன் நடிகை நயன்தாராவும் அங்கு படபிடிப்ப்பில் உள்ளார். இதனை ஏற்கனவே நமது தலத்தில் பார்த்தோம்
தற்போது சிவகர்த்திகேயன் அவர்கள் மதுரையில் ஒரு உணவகத்தை திறக்க வந்துள்ளார். நட்புக்காக அவர் வந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் பரோட்டா சூரி தான் புதிதாக ஒரு உணவகத்தை கட்டயுள்ளார்.
அதனை திறந்து வைப்பதற்காக நடிகர் சிவகர்த்திகேயன் ராஜஸ்தானில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார்.
இவர் வந்து உணவகத்தை திறந்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.