இன்றைய நாள் (03.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைப்பது கடினம். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். இசை கேட்பது மனஆறுதலை தரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

ரிஷபம் : நம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். அமைதியை இழந்து காணப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும் நல்ல நாள். இன்று மறக்கமுடியாத தருணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் கடுமையான பணிகளையும் எளிதாகச் செய்வீர்கள்.

கடகம் : இன்று ஆன்மீகத்தில் ஈடுபட உகந்த நாள். பிரார்தனைகள்  மனதிருப்தியை தரும்.

சிம்மம் : உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் வேண்டும். உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று சுமாரான நாள்.

கன்னி : இன்று உங்களுக்கு உற்சாகமான நாள்.  எதிபார்ப்புகளை தவிர்த்து காரியங்களில் ஈடுபட்டால் வெற்றிகள் கிடைக்கும்.

துலாம் : முயற்சி திருவினையாக்கும் நாள். உங்கள் பணிகளை திறம்பட ஆற்ற முடியும். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம் : இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். செய்யவேண்டியதை விரைவாக செய்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாள். உங்களிடம் பரந்த மனப்பான்மை காணப்படும்.

தனுசு : முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். இன்று கவனமுடன் செயல்பட வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகரம் : இன்று தேவையான பலன்கள் கிடைக்காது. கடினமான சவால்களை சந்திக்க நேரிடும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். புதிய வாய்ப்புகள் சிறந்த பலனை தரும். வளர்ச்சியுள்ள நாள். திருப்திகரமாக உண்ர்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு உபயோகத்தமானதாக இருக்கும்.

மீனம் : வளர்ச்சியுள்ள நாள். திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் தன்நம்பிக்கை இலக்குகளை அடைய உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்