கமல்ஹாசன் குமுறலா ? மக்கள் நீதி மய்யத்தால் பட வாய்ப்புகள் இல்லையா?

Default Image

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய , அன்று முதல் தமிழகம் முழுவதும் அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாததால் தான் அரசியலுக்கு வந்ததாக தன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்துக்கு அவர் பதிலளித்துள்ளார். இதற்கு சிரித்தபடி பதிலளித்த கமல் “இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்