எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் – சாண்டி..!

ஜாலியான டேன்ஸ் வீடியோவை வெளியிடும்சாண்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் கூடிய உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மாஸ்டர் சாண்டி ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை அவரின் மகள் லாலா ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார்.
தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் ஜாலியான வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.வழக்கமாக ஜாலியான டேன்ஸ் வீடியோவை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் கூடிய உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தலாய் லாமாவின் கருத்தின் படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், இதும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அதற்கு லைக்குகளை மட்டுமில்லாமல் கமெண்ட்டுகளையும் அள்ளி பதிவிட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025