சிரியா நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டி திருநெல்வேலியில் பேரணி…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் சிரியா நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டி பணகுடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையான புனித சூசையப்பர் திருத்தல பங்கைச் சேர்ந்த இறைமக்கள் சுமார் 500 பேர் தவக்கால புனித யாத்திரை சென்றனர்.