முதலமைச்சர் பழனிசாமி மே தின வாழ்த்து

முதலமைச்சர் பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மே தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே தினம் நாளை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், உலகெங்கும் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கு மே தின வாழத்துகளை தெரிவித்துகொள்கிறேன். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.
கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் தொழிலாளர்கள் உயர்த்துகின்றனர். உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு உழைக்கும் மக்களை உலகம் பறைசாற்றும் என்று தெரிவித்துள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025