யாருக்கும் தெரியாத தனது ரகசியத்தை வெளியிட்ட நமீதா…!

நடிகை நமீதா தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார்
நமீதா, ஒரு கால கட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர். அவரது மச்சான் என்ற வார்த்தையை கேட்பதற்கே தவமாய் கிடந்தனர். பல கவர்ச்சியான வேடங்களில் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மொழியிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு மக்களின் அன்பை பெற்றார். அதனையடுத்து சினிமா பட தயாரிப்பாளரான வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் அவர் 7 வருடங்களாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டதாகும், ஆனால் அரங்கேற்றம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025