சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு தொற்று.!

சென்னையில்,இன்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று 27 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை குணமடைந்தவர்கள் 1128 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில் இன்று மட்டும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுவரை 570 பேருக்கு கொரோனா இருந்த நிலையில், இன்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025