குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
குரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு. சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஏற்கனவே தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற 9 பேர் காட்டுத்தீயின் போது, சிதறி ஓடியதால் பள்ளத்தில் விழுந்தவர்கள் நெருப்பில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.