பிரதர்,சிஸ்டரான நடிகர் மற்றும் அவரது மனைவி எப்படி…??
“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” – ஏ.வி.எம்.ராஜன் – துவக்கத்தில் தன்னை மகமாயி பக்தன் என்று சொல்லிக் கொண்டார். அவரை யார் பார்க்கப்போனாலும் வாழ்த்தி பெரிதாக குங்கும போட்டு வைத்து விடுவார். இரண்டு பெண்டாட்டிக்காரர் இரண்டு வீட்டிலும் விரட்டி விட்டார்கள்.
பிறகு கிறிஸ்தவ மத பிரச்சாரகராக மாறிவிட்டார்.இப்போது இவர் “பிரதர் ஏ.வி.எம் ராஜன்”.. இவர் மனைவி புஷ்பலதாவும் தற்போது கிறிஸ்தவ மத பிரச்சாரகர் ஆகிவிட்டார். அவருடைய பெயர் “சிஸ்டர் புஷ்பலதா”. கணவனும் மனைவியுமாக வாழ்ந்தவர்கள் இப்போது பிரதர்,சிஸ்டராக மாறிவிட்டார்கள். சினிமா நடிகர்கள் பிழைப்புக்கு அரசியலில்தான் குதிக்கவேண்டும் என்பதில்லை.