2000-க்கு பின் நிறைவேறாமல் போன ‘தளபதி’ விஜயின் ஆசை
கோலி சோடா, 10 என்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன் . இவர் ஒளிபதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான் ஆரம்ப காலத்திலேயே விஜய் போன்ற பெரிய நடிகர்களோடு வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன்.
விஜயுடன் ப்ரியமுடன் படத்தில் ஒன்றாக வேலை செய்தேன். அப்போது அவர், தான் 2000-க்கு பின் இயக்குநராகி விடுவதாக விஜய் தெரிவித்தார்” இவ்வாறு விஜய் மில்டன் கூறினார்
மேலும் “விஜய் இயகுனாராகி இருந்தால் நானும் அவருடன் இணைந்து பணியாற்றி இருப்பேன் ” எனவும் கூறினார்.