பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி !

Default Image

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைதி.

ஜேசன் மிட்செல், ஒரு அமெரிக்க நடிகர். அவர் 2015, ‘ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன்’ என்ற படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் காங்: ஸ்கல் ஐலேண்ட், முட்பண்ட் மற்றும் முஸ்டாங் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், மிசிசிப்பி மாகாணத்தில் போலீசார் வாகன சோதனையின் போது சிக்கிய ஜேசன் மிச்செல் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஜேசன் காரில் அதிக அளவில் போதைப்பொருள் , 19 கைத்துப்பாக்கிகள், ஒரு ak 47 துப்பாக்கியும் இருந்தன. இதனால் போலீசார் ஜேசன் மிச்செலை கைது செய்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்