இன்றைய நாள் (27.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று சோர்வாக காணப்படுவீர்கள். தேவையற்ற கவலைகள் காணப்படும். எதையும் இலேசாக எடுத்து கொள்ள வேண்டும்.

ரிஷபம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதனையும் எளிதாக கையாள வேண்டும். ரத்த சொந்தங்களால் பிரச்சினைகள் நேரக்கூடும்.

மிதுனம் : சவால்கள் நிறைந்த நாள். இசை கேட்டல், ஆன்மீகத்தில் ஈடுபடுவது போன்றவை நல்ல பலன்களை பெற்றுத்தரும்.

கடகம் : இன்று உங்களுக்கான நாள். நல்ல பலனகள் அதிகமாக கிடைக்கும் நாள். முக்கிய முடிவுளை எடுக்க உகந்த நாள். குறைவான முயற்சியும் நல்ல பலன்களை பெற்றுத்தரும்.

சிம்மம் : அதிர்ஷ்டமுள்ள நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். இன்று தெளிவான மனநிலை உடன் காணப்படுவீர்கள் பல நல்ல பலன்கள் கிடைக்கும் நாள்.

கன்னி : எதனையும் எளிதாக அணுக வேண்டும். வெளியிடங்களுக்கு செல்வதால் உற்சாகம் அதிகரிக்கும்

துலாம் : வளர்ச்சி குறைவாக இருக்கும். சவால்கள் நிறைந்த நாள். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது சற்று கடினமாக தோன்றும்.

விருச்சிகம் : நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

தனுசு : முயற்சிகள் வெற்றியடையும் நாள். நம்பிக்கை நிறைந்த நாள். கடினமான பணிகளும் எளிதில் முடியும்.

மகரம் : வெற்றி பெறுவதற்கு தைரியமும் மனஉறுதியும் இருக்க வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

கும்பம் : அனுபவம் சிறந்த பாடங்களை கற்று தரும். ஆன்மீக ஈடுபடுவது மகிழ்ச்சி மனஆறுதலை பெற்று தரும்.

மீனம் : இன்று முன்னேற்றமுள்ள நாள். முயற்சி திருவினையாக்கும். தொடர் வெற்றிகள் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament