இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26,496 லிருந்து 26,917 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,496 லிருந்து 26,917 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 826 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 5,914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கொரோனாவால் மகாராஷ்டிராவில் 7,628 பேர் பாதிக்கப்பட்டு, 323 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 3,071, டெல்லியில் 2,625, மத்திய பிரதேசத்தில் 2096, ராஜஸ்தானில் 2083, தமிழ்நாட்டில் 1,885, உத்தரபிரதேசத்தில் 1,843 பேர் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024