மழைக்கு வாய்ப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை … வானிலை மையம் தகவல்….
இலங்கை குமரிக்கடல் மாலத்தீவு பகுதிகளுக்கு அருகே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் மீனவர்கள் லட்சத்தீவு பகுதிகளில் 15 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
தென் தமிழகப்பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.