இது போலியானது! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ட்வீட்!

போலியான தகவல் வெளியிட்டதற்காக, நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்.
இன்று திரையுலக பிரபலங்களின் பெயரில், சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் போலியான தகவல்களை பரப்பி வரும் சம்பவங்கள் மிக சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, ஜோதிகாவின் பேச்சுக்கு தான் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக வெளியான போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இது போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதி மதம் மாற்றுவதற்காக வெளியான போலியான தகவலுக்கு, ‘போயி வேற வேல இருந்தா பாருங்கடா’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025